ஓசூர் அருகே மத்திகிரியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மத்திகிரியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டார். மோகன் என்பவர் கடன் பிரச்சனையால் தன் மனைவி, மகள், தாய் ஆகியோருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories:

More
>