×

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில்  65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார். கிர்கிஸ்தான் நாட்டு வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா.

Tags : Tokyo Olympic ,Pajrang Puniya , Olympic
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் 86 கிலோ ஆடவர்...