×

டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை சீமா தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சீமா தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீமாவை 3-1 என்ற புள்ளி கணக்கில் துனிசியாவின் சாரா ஹம்தி வீழ்த்தினார்.

Tags : Tokyo Olympics ,Seema , olympic
× RELATED தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பு...