டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனிடம் இந்திய அணி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Related Stories:

More
>