ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து கூறிய ஒஐசிக்கு இந்தியா எதிர்ப்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் பற்றிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (ஒஐசி) கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு - காஷ்மீர் பற்றி கருத்து கூற ஒஐசிக்கு உரிமையில்லை என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மேடையை சுயநல சக்திகள் பயன்படுத்திக்கொள்ள கொள்ள  அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் கருத்து கூறக்கூடாது என்று இந்தியா கண்டித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து கூறிய ஒஐசிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

>