டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் 3 கோல் அடித்து இந்தியா முன்னிலை

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கலத்துக்கான போட்டியில் 3வது கோலை அடித்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி. பிரிட்டன் 2 கோல்கள் அடித்துள்ள நிலையில் இந்தியா 3 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளது.

Related Stories:

More
>