கூட்டுறவு பணியாளர் கடன் வரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு பணியாளர் கடன் வரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்காத நகர கூட்டுறவு வங்கிகள் கடன்பெற கூட்டுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>