இந்து மதம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியர் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி

நாகர்கோவில்: இந்து மதம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியர் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொன்னையாவின் ஜாமீன் மனுவை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்ற அருள்முருகன் தள்ளுபடி செய்தார்.

Related Stories: