தமிழகம் இந்து மதம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியர் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி dotcom@dinakaran.com(Editor) | Aug 05, 2021 பூசாரி ஜார்ஜ் பொன்னையா நாகர்கோவில்: இந்து மதம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியர் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொன்னையாவின் ஜாமீன் மனுவை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்ற அருள்முருகன் தள்ளுபடி செய்தார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!
இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ