ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரவிக்குமார் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>