சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். நாளை முதல் அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என கூறினார். சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கியது.

Related Stories:

More