×

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்கு வருஷநாடு வழியாக செல்ல வனத்துறை தடை

கோவை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்கு வருஷநாடு வழியாக செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆக.8-ல் ஆடி அமாவாசை விழாவில் பக்தர்கள் கூடுவதை தடுக்க தீவிர முயற்சி கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Chessagiri Sundaramakalingam ,Adi Amawasa fest , Sathuragiri, Audi Amavasai, pet, forest ban
× RELATED 12 ஆங்கில நீதிக்கதைகள் அடங்கிய...