அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இரங்கல்

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுசூதனன் மறைவையொட்டி ஆகஸ்ட் 7 வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: