×

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப் பரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப் பரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார். ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி அணியின் ஜவுரிடம் 4-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

Tags : India ,Ravi Kumar Tahiya ,Tokyo Olympics , Tokyo Olympics, silver medalist, Indian athlete Ravikumar Tahiya
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!