முதுமலை: முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் வனப்பகுதிக்கே திரும்பியது. வனப்பகுதியில் விடப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மரக் கூண்டு இருந்த சீகூருக்கு திரும்பியது. யானை ரிவால்டோவ்வின் நடமாட்டத்தை காலர் ஐ.டி. மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.