அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார்: கர்நாடக முதல்வர் பேட்டி

பெங்களூரு: அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருப்பதாக கர்நாடக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களுருவில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories: