அண்ணா தொழிற் சங்க தேர்தல் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறும்: அதிமுக

சென்னை: அண்ணா தொழிற் சங்க தேர்தல் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 14, 22, 29, செப். 7, 17-ம் தேதிகளில் அண்ணா தொழிற் சங்க தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது. அரசு போக்குவரத்துகழக மண்டலங்கள், பணிமனைகளில் அண்ணா தொழிற்சங்க பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>