டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது  வழங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

More
>