பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நாளிதழ் தகவல்கள் தவிர என்ன ஆதாரங்கள் மனுதாரர்களிடம் உள்ளன என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ  நிறுவனம் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டே வழக்கு தொடரப்பட்டதாக வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.

Related Stories: