ஆடவர் ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்:  ஆடவர் ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது

Related Stories:

>