×

மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு  முன்னேறியுள்ளார். 53 கிலோ எடைப்பிரிவில் சுவீடன் வீராங்கனை சோபியாவை 7-1 என்ற புள்ளி கணக்க்கில்  வினேஷ் போகத் வீழ்த்தினார்


Tags : Vinesh Pokhat , Wrestling, Indian wrestler, Vinesh Pokhat Olympics
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ