×

மல்யுத்தம் 57 கிலோ ரிபேசேஜ் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 57 கிலோ ரிபேசேஜ் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக்  தோல்வியடைந்தார். இந்திய வீராங்கனை அன்சு மாலிக்கை 5-1 என்ற புள்ளி கணக்கில் ரஷியாவின் வேலெரியா கோப்லோவா வீழ்த்தினார்


Tags : Ansu Malik ,Weirangan , Wrestling, Rehabilitation, Indian wrestler, Anshu Malik
× RELATED உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி:...