மல்யுத்தம் 57 கிலோ ரிபேசேஜ் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 57 கிலோ ரிபேசேஜ் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக்  தோல்வியடைந்தார். இந்திய வீராங்கனை அன்சு மாலிக்கை 5-1 என்ற புள்ளி கணக்கில் ரஷியாவின் வேலெரியா கோப்லோவா வீழ்த்தினார்

Related Stories: