முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா செல்போனும் ஒட்டுக்கேட்பு?

டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ராவின் பழைய செல்போன் எண்ணும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார் அருண் மிஸ்ரா. பெகாசஸ் மூலம் அருண் மிஸ்ராவின் செல்போன் எண் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: