பாஜக தலைவர் அண்ணாமலை 3 நாள் டெல்லி பயணம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று ஆக. 6- 8 வரை  கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கிறார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: