×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்துள்ளது. 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தியது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 6ல் பிரிட்டன் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.


Tags : Women ,Tokyo Olympics Hockey , Olympics, hockey, Indian women's team, defeat
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...