சென்னை புறவழிச்சாலையில் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் கிடங்கில் தீ விபத்து

சென்னை: சென்னை மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Related Stories:

More
>