திருவண்ணாமலை அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி !

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய தரணிதரன்(9), விக்னேஷ்வரன்(8), வீரன்(4) ஆகியோரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>