×

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பை தொடர்ந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.

Tags : Tamil Nadu Cabinet , Allocation
× RELATED மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்..!!