தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை வரும் 9ஆம் தேதி வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 9ஆம் தேதி வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது அரசின் நிதிநிலை விவரங்களை நிதியமைச்சர் வெளியிட உள்ளார். 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

Related Stories: