டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நன்றாக சண்டை செய்ததாகவும், உங்களது வெற்றி மேலும் பல இந்தியர்களை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் லவ்லினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>