×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


Tags : Tokyo Olympics ,Deepak Punya ,Edipire , Tokyo Olympics, wrestling, Indian athlete, Deepak Punia
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...