கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். கரூர் - திருச்சி சாலையில் இருந்து மேம்பாலத்தின் அணுகு சாலை வழியே வணக்கங்கள் திரும்பி வருகின்றன. போக்கு வரத்து திருப்பி விடப்பட்டதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>