டோக்கியோ ஒலிம்பிக்:மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெலாரஸ் வீராங்கனையிடம் அன்சு மாலிக் தோல்வியுற்றார்.

Related Stories: