சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட காருக்கு நுழைவு வரியில் இருந்து விளக்கு கோரி 2015-ல் தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories:

More
>