அசாமின் லவ்லினா பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை காண அசாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

திஸ்பூர்: அசாமின் லவ்லினா பங்கேற்கும் போட்டியை காண அம்மாநில பேரவை 20 நிமிடங்கள் இன்று ஒத்திவைக்கப்படுகிறது. அசாம் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி ஏற்கனவே பதக்கத்தை உறுதி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா பங்கேற்கும் அரையிறுதிபோட்டி இன்று நடைபெறுகிறது.

Related Stories:

>