ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீப்பெட்டி கிடங்கில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

Related Stories: