தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழறிஞர் மறைமலை அடிகள் பேரன் சிவகுமாரின் பணியை நிரந்தரம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் சிவகுமாரின் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>