தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பொதுப்பிரச்சனை தொடர்பான வாக்குகளை டெல்லி அமர்வில் சமர்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் நல சங்கம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>