சூடுபிடிக்கும் உயரதிகாரிகள் மீதான வழக்கு: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு

விழுப்புரம்: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், எஸ்.பி. கண்ணன் ஆகிய இருவரையும் வரும் 9-ம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடி.க்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: