×

ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா, சம்பங்கி, முல்லை ஆகியவற்றின் விலை கிலோ ரூ.150-க்கு தற்போது விற்பனையாகிறது.


Tags : Madurai archipelago , Audi Perukku, Madurai, market, flower prices
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...