×

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ராணுவ உயர் அதிகாரிகள், மீட்புக்குழவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : Kathua, Kashmir , Kashmir, Army helicopter, crashes
× RELATED காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ராணுவ...