தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>