சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியீடு

டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது. cbseresult.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related Stories:

>