காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

காஷ்மீர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகளை  பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர். பந்திபோராவின் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்நிலையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இருந்த போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related Stories:

More
>