×

சென்னையில் இருந்து கோவை புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: சென்னையில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை புறப்பட்டுச் சென்றார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.


Tags : Kovind ,Chennai ,President of the Republic ,Ramnath Kovind , President of Chennai, Coimbatore, Ramnath Govind
× RELATED நாகை அருகே வெடிவைத்து குடிசை வீடுகள்...