திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கட்டையால் அடித்துக் கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் காமராஜர் நகரில் சுரேஷ் என்பவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சுரேஷை கட்டையால் அடித்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More