கோவில்பட்டி அருகே பெயிண்டர் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பெயிண்டர் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோவில்பட்டி அருகே பாண்டவர் மங்கலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி பெயிண்டர் மதன் குமார் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Related Stories: