பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைப்பை வழங்க தயார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்பி அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>