விராலிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது நபருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: விராலிமலை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முருகப்பன் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories:

More
>